*வணக்கம் நண்பர்களே, எனது தந்தையின் *கரூர் வீட்டை விற்பனை செய்ய முடிவு* எடுத்திருக்கிறோம். காந்திகிராமம் மெயின்ரோடு, திண்ணப்பாநகர். வைரம் மஹால் எதிரில். 150 அடி திருச்சி மெயின்ரோடிலிருந்து. நிலம் அகலம் 32 அடி, நீளம் 75 அடி. *மொத்தம் 2400 சதுரடி நிலம். அதில் வீடு 900 சதுரடி*. நல்ல கண்டிசன் வீடு. நிலத்தின் விலை மதிப்பு சதுரடி ரூ 4700. (2400 × ரூ 4700 = *ரூ 1,12,80,000* மற்றும் *வீட்டின் மதிப்பு கூடுதலாக 7 லட்சம் இருபதாயிரம். மொத்தம் சொத்தின் மதிப்பு ரூ 1,20,00,000 ( *ஒரு கோடி இருபது லட்சம்*).Total Prix can be little Negotiable. வாங்க விருப்பமுள்ளவர்கள் மட்டும், எனது அண்ணார் அருள்ராஜை தொடர்பு கொள்ளவும். 9487596819. Or சரத்பாபு 91 9543992170 WhatsApp வாங்கும் கெப்பாசிட்டி உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.